மார்ச் 22 ல் TNPSC குரூப் 4 பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம்
மார்ச் 22 ல் TNPSC குரூப் 4 பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம்
”காளாஞ்சிபட்டி கருணாநிதி நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மார்ச் 22 முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக ” கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் குரூப் 4 பணியிட போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மார்ச் 22 காலை 9:30 மணிக்கு துவங்க உள்ளது.
தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இடைவெளி இன்றி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow