Home Notes All Exam Syllabus TNPSC GROUP 4 SYLLABUS

TNPSC GROUP 4 SYLLABUS

0

இயற்பியல் :

பேரண்டத்தின் அமைப்புபொது அறிவியல்
விதிகள்புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும்தேசிய
அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள்
பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்இயற்பியல்
அளவுகள், அளவீடுகள், மற்றும்
அலகுகள்விசை, இயக்கம்
மற்றும் ஆற்றல்காந்தவியல், மின்சாரவியல் மற்றும்
மின்னனுவியல்வெப்பம்,
ஒளி மற்றும் ஒலி.

வேதியியல் :

தனிமங்கள்
மற்றும் சேர்மங்கள்அமிலங்கள்,
காரங்கள் மற்றும் உப்புகள்
செயற்கை உரங்கள், உயிர்
கொல்லிகள்நுண்ணுயிர் கொல்லிகள்.

தாவரவியல் :

வாழ்க்கை
அறிவியலின் முக்கிய கருத்துக்கள்உயிரினங்களின் பல்வேறு
வகைகள்உணவூட்டம் மற்றும்
திட்ட உணவுசுவாசம்.

விலங்கியல் :

இரத்தம்
மற்றும் இரத்த சுழற்சி
இனப்பெருக்கு மண்டலம்
சுற்றுச் சுழல்சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
மனிதனின் நோய்கள்பரவும்
மற்றும் பரவா நோய்கள்
உட்படதற்காத்தல் மற்றும்
தீர்வுகள், விலங்குகள், தாவரங்கள்
மற்றும் மனித வாழ்வு.

 நடப்பு நிகழ்வுகள் :

வரலாறு :

நடப்பு
நிகழ்வுகளின் பதிவுகள்
தேசியம், தேசிய சின்னங்கள்மாநிலங்களின் தோற்றம்
செய்திகளில் இடம் பெறும்
புகழ் பெற்ற நபர்கள்
மற்றும் இடங்கள்விளையாட்டு மற்றும் போட்டிகள்நூல்களும்
நூலாசிரியர்களும்விருதுகளும் மற்றும் பட்டங்களும்இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.

அரசியல் அறிவியல் :

1. பொதுத்
தேர்தல் நடத்துவதில் ஏற்படும்பிரச்சனைகள் 
2. இந்தியாவில் உள்ள
அரசியல் கட்சிகளும் அரசியல்
முறையும் 
3. பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள்
நிர்வாகம் 
4. சமூக நலம்
சார்ந்த அரசு திட்டங்கள் அதன் பயன்பாடுகள்.

புவியியல் : புவி நிலக் குறியீடுகள்
பொருளாதாரம் : சமூக பொருளாதார நடப்பு
பிரச்சனைகள்

அறிவியல் : அறிவியல் மற்றும் தொழில்
நுட்பவியலில் தற்கால
கண்டுபிடிப்புகள்.

புவியியல் :

பூமியும்
பேரண்டமும்சூரிய குடும்பம்
பருவக் காற்று, மழைப்பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலைநீர் வள ஆதாரங்கள்
இந்தியாவிலுள்ள ஆறுகள்
மண் வகைகள், கனிமங்கள்
மற்றும் இயற்கை வளங்கள்
காடுகள் மற்றும் வன
உயிர்கள்விவசாய முறைகள்
தரை வழிப் போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்துகள் மற்றும்
தகவல் தொடர்புசமூகப்
புவியியல்மக்கள் தொகை
அடர்த்திமற்றும் பரவல்
இயற்கை பேரழிவுகள்பேரிடர்
மேலாண்மை நிர்வாகம்.

இந்திய, தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு :

சிந்து
சமவெளிநாகரிகம்குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள்
தென் இந்திய வரலாறு.
பண்பாடு மற்றும் தமிழ்
மக்களின் புராதாணம்இந்தியா
சுதந்திரம் பெற்றது வரை
இந்தியா பண்பாட்டின் இயல்புகள்
வேற்றுமையில் ஒற்றுமை
இனம், நிறம் மொழி,
பழக்க வழக்கங்கள்இந்தியா மதச்
சார்பற்ற நாடுபகுத்தறிவாளர்களின் எழுச்சிதமிழ்
நாட்டில் திராவிட இயக்கம்
அரசியல் கட்சிகள், பிரபலமான
திட்டங்கள்.

 இந்திய அரசியல் அமைப்பு

இந்திய
அரசியல் அமைப்புஅரசியல்
அமைப்பின் முகவுரைஅரசியல்
அமைப்பின் சிறப்பியல்புகள்மத்திய
மாநில மற்றும் மத்திய
ஆட்சிப்பகுதிகள்குடியுரிமைஉரிமைகளும் கடமைகளும்அடிப்படை கடமைகள்
மனித உரிமை சாசனம்
இந்திய நாடாளுமன்றம்பாராளுமன்றம்மாநில நிர்வாகம்மாநில
சட்ட மன்றம்சட்ட
சபை
உள்ளாட்சி அரசுபஞ்சாயத்து ராஜ்தமிழ்நாடுஇந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு
சட்டத்தின் ஆட்சிதக்க
சட்ட முறைதேர்தல்கள்அலுவலக மொழி மற்றும்
அட்டவணை VIII – பொது வாழ்வில்
ஊழல்ஊழலுக்கு எதிரான
நடவடிக்கைகள்மத்திய
லஞ்ச ஒழிப்பு ஆணையம்
லோக் அதாலத்முறை
மன்ற நடுவர் இந்திய
தணிக்கை மற்றும் கண்காணிப்புதலைவர்தகவல் அறியும்
உரிமைபெண்கள் முன்னேற்றம்நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.

இந்தியப் பொருளாதாரம் :

இந்தியப்
பொருளாதாரத்தின் இயல்புகள்
ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள்
ஒரு மதிப்பீடுநில
சீர்திருத்தங்கள் மற்றும்
வேளாண்மைவேளாண்மையில் அறிவியலின் பயன்பாடுதொழில் வளர்ச்சி
கிராம நலம் சார்ந்த
திட்டங்கள்சமூகம் சார்ந்த
பிரச்சனைகள்மக்கட் தொகை,
கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, வறுமைதமிழகத்தின் பொருளாதார
போக்கு.

இந்திய தேசிய இயக்கம் :

தேசிய
மறுமலர்ச்சிதேசத் தலைவர்களின் எழுச்சிகாந்தி, நேரு,
தாகூர்பல்வேறு போராட்ட
முறைகள்சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு
இராஜாஜி, ..சி,
பெரியார், பாரதியார் மற்றும்
பலர்

 திறனறிவு மற்றும் புத்திக் கூர்மைதேர்வுகள் :

தகவல்களை
விவரங்களாக மாற்றுதல்விவரம்
சேகரித்தல், தொகுத்தல் மற்றும்
பார்வைக்கு உட்படுத்துதல்அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், விளக்கப் படங்கள்விவர
பகுப்பாய்வு விளக்கம்சுருக்குதல்சதவிகிதம்மீப்பெரு பொது
வகுத்தி (H.C.F) மீச்சிறு
பொது மடங்குவிகிதம்
மற்றும் சரிவிகிதம்தனிவட்டி
கூட்டுவட்டிபரப்பளவுகன
அளவுநேரம் மற்றும்
வேலைதர்க்க அறிவு
புதிர்கள்பகடைகானொளி
தர்க்க அறிவுஎண்,
எழுத்து கணித தர்க்க
அறிவுஎண் தொடர்கள்.




GROUP 4 PDF DOWNLOAD LINK: CLICK HERE

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version