TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு: புதிய அறிப்பு வெளியீடு 2024!

By Bharani

Published on:

TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு: புதிய அறிப்பு வெளியீடு 2024!
TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு: புதிய அறிப்பு வெளியீடு 2024!
TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு: புதிய அறிப்பு வெளியீடு 2024!

2024ல் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை II, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், நிரலர், வனவர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், முழுநேர விடுதிக் காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், உதவியாளர் கணக்கர், பண்டக காப்பாளர், செயல் அலுவலர் நிலை II, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், தணிக்கை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், உதவியாளர் நிலை III, கணக்கர் (நிதி), இளநிலை கணக்கர், ஆண் கண்காணிப்பாளர், விரிவாக்க அலுவலர் (நிலை II), கீழ்நிலை செயலிட முகப்பு எழுத்தர்.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1820+507=2327. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.07.2024 வரை. மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். டிகிரி தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் நித்தம் வரும் வேலைவாய்ப்பு விபர அறிவிப்புகளை பெற எங்கள் இணையத்தை பார்க்கலாம் அலல்து எங்கள் வாட்ஸஅப்ப் (அ) டெலிகிராம் குரூப்பில் சேரலாம்.

Table of Contents

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை II, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், நிரலர், வனவர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், முழுநேர விடுதிக் காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், உதவியாளர் கணக்கர், பண்டக காப்பாளர், செயல் அலுவலர் நிலை II, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், தணிக்கை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், உதவியாளர் நிலை III, கணக்கர் (நிதி), இளநிலை கணக்கர், ஆண் கண்காணிப்பாளர், விரிவாக்க அலுவலர் (நிலை II), கீழ்நிலை செயலிட முகப்பு எழுத்தர்

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1820+507=2327

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் டிகிரி தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல், முதன்மை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (19.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

19.07.2024

அறிவிக்கை நாள்: 20.06.2024
விண்ணப்ப திருத்த சாளர காலம்: 24.07.2024 முதல் 26.07.2024 வரை
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்:14.09.2024 (9.30 AM முதல் 12.30 PM வரை)
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் போது அறிவிக்கப்படும்.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil: இங்கே பதிவிறக்கம் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு English: இங்கே பதிவிறக்கம் செய்யவும்

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment