ஒருங்கிணைந்த குடிம்பைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் தொகுதி II A பணிகள்)
தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், முதன்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் கீழே குடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்துகொள்ளவும்.