தமிழகத்தில் டிப்ளமோ தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு 2024!
தமிழகத்தில் தற்போது 12ம் / 11ம் / 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான டிப்ளமோ தேர்வுகள் வருகின்ற மார்ச் மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான கால அட்டவணையை சென்னையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கான கால அட்டவணையை மாணவர்கள் https://dte.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இந்த தேர்வானது 28.03.2024 அன்று முதல் 19.04.2024 அன்று வரை நடைபெறவுள்ளது. மேலும் TNDTE டிப்ளமோ தேர்வானது காலை, மாலை என இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் இத்தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNDTE Exam Time Table PDF Download
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow