Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🧑‍🏫 TN TRB PG Assistant வேலைவாய்ப்பு 2025 – 1996 காலியிடங்கள் அறிவிப்பு வெளியீடு! 👨‍🏫

BHARANI DARAN· 1 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

🧑‍🏫 TN TRB PG Assistant வேலைவாய்ப்பு 2025 – 1996 காலியிடங்கள் அறிவிப்பு வெளியீடு! 👨‍🏫
🧑‍🏫 TN TRB PG Assistant வேலைவாய்ப்பு 2025 – 1996 காலியிடங்கள் அறிவிப்பு வெளியீடு! 👨‍🏫

🔥 தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN TRB) 1996 முதுகலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.👇

📌 மொத்த காலியிடங்கள்: 1996
📌 பதவிகள்: PG Assistant / Director / Computer Instructor
📌 சம்பள விவரம்: ₹36,900 – ₹1,16,600 (Pay Level 18)
📌 வயது வரம்பு:

  • பொதுப்பிரிவு: 53 வயது
  • SC/ST/BC/MBC/விதவைகள்: 58 வயது
    📌 விண்ணப்பக் கட்டணம்:
  • SC/SCA/ST/PWD – ₹300
  • மற்றவர்கள் – ₹600

📌 தேர்வு முறை:

  1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு
  2. எழுத்துத் தேர்வு (OMR)
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

📅 முக்கிய தேதிகள்:

  • 🟢 விண்ணப்ப தொடக்கம்: 10-07-2025
  • 🔴 கடைசி நாள்: 12-08-2025

🎯 விண்ணப்பிக்கும் முறை:
👉 அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


📂 பதிவிறக்க இணைப்புகள்:


🔗 மேலும் வேலைவாய்ப்பு செய்திகள்:

📱 சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்:

☕ எங்கள் சேவையை விரும்பினால் நன்கொடை அளிக்கவும்:
➡️ Donate via UPI – Click Here

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here