Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Bharani· 1 min readபகிர ↗
டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

2022 டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 பதிவிறக்கம் செய்ய மீண்டும் அனுமதி என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

2022 டெட் தேர்வு தாள் 1, 2-ஐ பதிவிறக்கம் செய்வது விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் வந்த மனுக்கள் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவ.7 முதல் நவ.30 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here