HomeBlogTN TET 2ம் தாள் தேர்வு - கணினி வழியில் நடத்த திட்டம்
- Advertisment -

TN TET 2ம் தாள் தேர்வு – கணினி வழியில் நடத்த திட்டம்

TN TET 2nd Sheet 2 - Plan to hold the computer way

TAMIL MIXER
EDUCATION.
ன்
TN TET
செய்திகள்

TN TET 2ம் தாள் தேர்வுகணினி
வழியில்
நடத்த
திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி தகுதிக்கான டெட் 2ம் தாள் தேர்வை கணினி வழியில் டிசம்பர் மாதம் நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டெட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது. அதில் முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2ம்
தாளுக்கு
4
லட்சத்து
1,886
பேர்
விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான முதல் தேர்வு அக்டோபர் 14 முதல் 19ம் தேதி வரை கணினி மூலமாக நடத்தப்பட்டது.
இந்த
தேர்வை
சுமார்
2
லட்சம்
பேர்
எழுதினார்கள்.
இந்நிலையில்
2
ம்
தாள்
தேர்வு
எழுத
4
லட்சத்து
1,886
பேர்
விண்ணப்பித்து
இருக்கின்றனர்.

அவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்வு நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்
இந்த
தேர்வுக்கான
அட்டவணை
விரைவில்
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல்
இந்த
தேர்வையும்
கணினி
வழியில்
நடத்த
திட்டமிட்டுள்ள
நிலையில்,
கல்லூரிகளில்
பருவ
விடுமுறையை
கணக்கில்
கொண்டு
தேர்வு
குறித்த
தேதி
வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -