தமிழ்நாடு அரசு Special Programme Implementation Department மற்றும் TN Skill / SET Global Career இணைந்து, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் Work-Ready Skill Bridge Programme – 2026 என்ற சான்றிதழ் பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி திட்டம் மூலம் ITI முடித்த மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு (Dubai) பெற சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சி Offline முறையில் நடத்தப்படும்.
🔹 Course Details & Eligibility
⚡ 1. Electrician
Qualification: ITI (Electrician)
Job Role:
மின்சார வயரிங், லைட்டிங், பேனல் அமைப்பு, பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம்.
Training Duration: 112 Hours
Course Link:
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/5483
🔩 2. Fitter
Qualification: ITI (Fitter)
Job Role:
Mechanical parts assembly, fitting, maintenance & troubleshooting.
Training Duration: 112 Hours
Course Link:
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/5480
🚰 3. Plumber
Qualification: ITI (Plumber)
Job Role:
Water supply, drainage, sanitary system installation & maintenance.
Training Duration: 112 Hours
Course Link:
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/5488
🧱 4. Mason
Qualification: ITI (Mason)
Job Role:
Brick work, plastering, concrete work & structural finishing.
Training Duration: 112 Hours
Course Link:
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/5487
🏫 Training Locations
📍 ACT Educational and Charitable Trust
Nelveli, Rettamangalam Panchayat,
Uthiramerur Taluk, Kanchipuram – 603107
📍 Muthayammal Polytechnic College (Old Campus)
Attur Main Road, Rasipuram,
Namakkal – 637408
📍 Southern Institute of Professional Studies
Mc Donalds Road, Kalaiarangam Theatre Campus,
Near Central Bus Stand, Cantonment,
Trichy – 620001
🌍 Placement Opportunity
இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு
✅ Sobha Construction LLC, Dubai
நிறுவனத்தில் Job Placement Opportunity வழங்கப்படும்.
📝 How to Apply?
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க:
(Poster-ல் கொடுக்கப்பட்ட QR Code scan (check below images for QR Code) செய்யலாம்)
அல்லது மேலே கொடுக்கப்பட்ட course links பயன்படுத்தலாம்.





