HomeNews⚡ தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வேலைவாய்ப்பு 2025 – e-District Manager பணிக்கு விண்ணப்பிக்குங்கள்!...
- Advertisment -

⚡ தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வேலைவாய்ப்பு 2025 – e-District Manager பணிக்கு விண்ணப்பிக்குங்கள்! 💻

⚡ தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வேலைவாய்ப்பு 2025 – e-District Manager பணிக்கு விண்ணப்பிக்குங்கள்! 💻
⚡ தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வேலைவாய்ப்பு 2025 – e-District Manager பணிக்கு விண்ணப்பிக்குங்கள்! 💻

🏢 நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)

📋 பணியின் விவரம்

  • பதவி: e-District Manager
  • காலியிடம்: 2
  • சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.60,000 வரை
  • வேலை இடம்: நீலகிரி, தமிழ்நாடு
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online)

🎓 கல்வித் தகுதி

e-District Manager
👉 BE/B.Tech in CS/IT/Information Communication
👉 அல்லது MCA / M.Sc in CS/IT/Software Engineering


🗓️ முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்க நாள்: 🗓️ 09-05-2025
  • விண்ணப்ப முடிவு நாள்: 🗓️ 16-05-2025

📊 வயது வரம்பு

📌 குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை


💸 விண்ணப்பக் கட்டணம்

இல்லை – No Application Fee


📎 முக்கிய இணைப்புகள்


🔗 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -