Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🏥 திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Health Inspector & Counsellor பதவிகள்! 📩

BHARANI DARAN· 2 min readபகிர ↗
சம்பளம்
₹14,000 – ₹18,000 மாதம் வரை

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

🏥 திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Health Inspector & Counsellor பதவிகள்! 📩
🏥 திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Health Inspector & Counsellor பதவிகள்! 📩

📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

விவரம்தகவல்
நிறுவனம்திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம்
பதவிகள்Nurse, Health Inspector, Counsellor
மொத்த காலியிடம்8
தகுதிB.Sc, BA, BSW, Diploma, ITI, M.Sc, MA, MSW, Nursing
சம்பளம்₹14,000 – ₹18,000 மாதம் வரை
வேலை இடம்திருவண்ணாமலை, தமிழ்நாடு
விண்ணப்ப முறைதபால்
தொடக்கம் தேதி27-06-2025
கடைசி தேதி21-07-2025
தேர்வு முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை

📊 காலியிடங்கள் விவரம்

பதவிகாலியிடம்சம்பளம்
Tribal Counsellor1₹18,000
RMNCH Counsellor1₹18,000
Health Inspector3₹14,000
Auxiliary Nurse Midwife3₹14,000

🎓 கல்வித் தகுதி

  • Tribal Counsellor – Sociology / Psychology / Social Work / Nursing.
  • RMNCH Counsellor – MA/MSW/BA/BSW in relevant fields with 1-2 yrs experience.
  • Health Inspector – Multipurpose Health Worker Course.
  • Auxiliary Nurse Midwife – DGNM / ANM / B.Sc Nursing.

📨 விண்ணப்பிக்கும் முறை

📥 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
அதை அச்சிட்டு, பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

📮 முகவரி

Executive Secretary,  
District Health Society,
District Health Office,
Old Government Hospital Campus,
Chengam Road,
Tiruvannamalai-606603.

🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்


🙏 எங்களை ஆதரிக்கவும்

நமது சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த இணையதளத்தின் வளர்ச்சிக்காக இந்த லிங்கில் சிறிய நன்கொடை அளிக்கலாம்.


📲 எங்களை பின்தொடருங்கள்

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here