🏥 திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 153 பணியிடங்கள்! 📩 Nurse, Pharmacist, Driver வேலைக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

- சம்பளம்
- ₹8,000 – ₹18,000 வரை
விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Nurse, Driver, Pharmacist, DEO உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 153 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.8,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். கடைசி நாள்: 06.08.2025.
📌 பணிவிவரங்கள்:
| விபரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
| பதவி | Nurse, Pharmacist, Driver & Others |
| காலியிடம் | 153 |
| தகுதி | 8th, 10th, Any Degree, B.Sc, B.Pharm, D.Pharm, Diploma |
| சம்பளம் | ₹8,000 – ₹18,000 வரை |
| வேலை இடம் | திருவண்ணாமலை, தமிழ்நாடு |
| விண்ணப்ப முறை | தபால் |
| தொடக்கம் | 24.07.2025 |
| கடைசி நாள் | 06.08.2025 |
📋 கல்வித் தகுதி:
- Staff Nurse: DGNM அல்லது B.Sc Nursing
- Pharmacist: D.Pharm / B.Pharm
- DEO: Any Degree + Diploma in Computer Application
- Radiographer: Diploma/B.Sc Radiography
- Hospital Worker / Security: 8th Pass
- Driver: 10th Pass + Heavy License + 3 Years Experience
📌 காலியிட விவரம்:
| பதவி | காலியிடம் | சம்பளம் |
|---|---|---|
| Staff Nurse | 139 | ₹18,000 |
| Pharmacist | 3 | ₹15,000 |
| Data Entry Operator | 3 | ₹13,500 |
| Radiographer | 1 | ₹13,500 |
| Multipurpose Hospital Worker | 4 | ₹8,500 |
| Security | 1 | ₹8,500 |
| Driver | 2 | ₹8,000 |
🧾 வயது வரம்பு:
- அதிகபட்சம்: 35 வயது
📝 தேர்வு முறை:
- நேர்முகத் தேர்வு (Interview)
💸 விண்ணப்பக் கட்டணம்:
- இல்லை (No Fee)
📨 விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்
- அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யவும்
- பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
📮 முகவரி:
Executive Secretary / District Health Officer,
District Health Society,
District Health Office,
Old GH Campus,
Chengam Road,
Tiruvannamalai – 606601.
📎 முக்கிய லிங்குகள்:
- 📄 விண்ணப்பப் படிவம்: Download Here
- 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website
📲 வேலைவாய்ப்பு அப்டேட்கள் உங்களுக்கு உடனடியாக!
📱 WhatsApp Group – 👉 Join Here
📢 Telegram Channel – 👉 Click to Join
📸 Instagram Page – 👉 Follow Here
❤️ நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க விரும்புகிறீர்களா?
🙏 நன்கொடை அளிக்க: 👉 Support Us
📌 முக்கியமாக, இந்த வேலைவாய்ப்புகள் ஊரக மருத்துவ சேவையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!
