📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
பதவிகள் | Nurse, Health Inspector, Counsellor |
மொத்த காலியிடம் | 8 |
தகுதி | B.Sc, BA, BSW, Diploma, ITI, M.Sc, MA, MSW, Nursing |
சம்பளம் | ₹14,000 – ₹18,000 மாதம் வரை |
வேலை இடம் | திருவண்ணாமலை, தமிழ்நாடு |
விண்ணப்ப முறை | தபால் |
தொடக்கம் தேதி | 27-06-2025 |
கடைசி தேதி | 21-07-2025 |
தேர்வு முறை | நேர்காணல் |
விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
📊 காலியிடங்கள் விவரம்
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Tribal Counsellor | 1 | ₹18,000 |
RMNCH Counsellor | 1 | ₹18,000 |
Health Inspector | 3 | ₹14,000 |
Auxiliary Nurse Midwife | 3 | ₹14,000 |
🎓 கல்வித் தகுதி
- Tribal Counsellor – Sociology / Psychology / Social Work / Nursing.
- RMNCH Counsellor – MA/MSW/BA/BSW in relevant fields with 1-2 yrs experience.
- Health Inspector – Multipurpose Health Worker Course.
- Auxiliary Nurse Midwife – DGNM / ANM / B.Sc Nursing.
📨 விண்ணப்பிக்கும் முறை
📥 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
அதை அச்சிட்டு, பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
📮 முகவரி
Executive Secretary,
District Health Society,
District Health Office,
Old Government Hospital Campus,
Chengam Road,
Tiruvannamalai-606603.
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்
🙏 எங்களை ஆதரிக்கவும்
நமது சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த இணையதளத்தின் வளர்ச்சிக்காக இந்த லிங்கில் சிறிய நன்கொடை அளிக்கலாம்.