Home Blog இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

0
Those who want to train in free training courses can apply

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டித்தோ்வு
செய்திகள்

இலவச பயிற்சி வகுப்புகளில்
பயிற்சி
அளிக்க
விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறை
சார்பில்
நடத்தப்படும்
இலவச
பயிற்சி
வகுப்புகளில்
பயிற்சி
அளிக்க
விரும்புவோர்
ஜன.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகங்களில்
இயங்கி
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டங்கள்
மூலம்
பல்வேறு
போட்டித்
தோ்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.

TNPSC., TNUSRB., SSC., RRB., IBPS.,
TRB.,
போன்ற
தோ்வு
முகமைகளால்
நடத்தப்படும்
போட்டித்
தோ்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகளும்
இங்கு
நடத்தப்படுகின்றன.

இப்பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும்
அதிகமானோர்
பயிற்சி
பெறுகின்றனா்.
இந்த
பயிற்சி
வகுப்புகளில்
பயிற்சி
அளிக்க
முன்வரும்
விருப்பமுள்ள,
முன்அனுபவமுள்ள
ஆசிரியா்கள்
மற்றும்
முன்னாள்
மாணவா்கள்,
போட்டித்தோ்வில்
வெற்றி
பெற்றவா்கள்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeR7gbS7N3pmO4XY0AgCFMMoZaTL68apsVB9Z1ZUhZrZ_s4VQ/viewform
என்ற
கூகுள்
இணைப்பில்
விண்ணப்பத்தை
ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு
044-22501006,
22501002
ஆகிய
தொலைபேசி
எண்களில்
தொடா்புகொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version