Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

🎓 திருமா பயிலகம் TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – ஏப்ரல் 27 முதல் பல இடங்களில் தொடக்கம்!

BHARANI DARAN· 2 min readபகிர ↗
🎓 திருமா பயிலகம் TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – ஏப்ரல் 27 முதல் பல இடங்களில் தொடக்கம்!
🎓 திருமா பயிலகம் TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – ஏப்ரல் 27 முதல் பல இடங்களில் தொடக்கம்!

🎓 TNPSC தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – திருமா பயிலகம் மூலம் ஏப்ரல் 27 முதல் தொடக்கம்!

📢 TNPSC Group 1, 2, 2A, 4 (VAO), SI போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 27, 2025 ஞாயிறு காலை 9 மணிக்கு தொடங்குகிறது என விசிக தலைவர் திரு. திருமாவளவன் அறிவித்துள்ளார்.


🏫 பயிலக முகவரி:

திருமா பயிலகம்,
📍 அம்பேத்கர் திடல், அசோக்நகர், சென்னை


📘 பயிற்சி வகுப்புகள்:

  • 🧑‍🏫 திறமையான பயிற்றுநர்களால் பயிற்சி
  • 🎯 கடந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அதிகம்
  • 📝 மாதிரித் தேர்வுகள், பாடக்குறிப்புகள் வழங்கப்படும்
  • 💯 GR-1, GR-2, GR-2A, GR-4 (VAO), SI தேர்வுகளுக்கேற்ப பயிற்சி

🗓️ பயிற்சி தொடக்க தேதி:

  • 📆 27.04.2025 (ஞாயிறு)
  • 🕘 காலை 9.00 மணி

📍 பயிற்சி நடைபெறும் பகுதிகள் மற்றும் தொடர்பு எண்கள்:

பகுதிதொடர்பு எண்
சென்னை📞 8610392275
அங்கனூர்📞 9843660449
ஜெயங்கொண்டம்📞 9952860844
சிதம்பரம்📞 9655746475
திருப்போரூர்📞 7092521698
கும்பகோணம்📞 7904832410
திருவாரூர்📞 8825995117
திருச்செந்தூர்📞 8675590803
கள்ளக்குறிச்சி📞 9843702449
நாகப்பட்டினம்📞 9787825382
நெடுங்குளம்📞 7639091631
புதுகோட்டை📞 9443903727
குறிஞ்சிப்பாடி📞 9042991182
மதுராந்தகம்📞 9566227765
திண்டிவனம்📞 9043751262
வடலூர்📞 9942389886
திருச்சி📞 8508082300
தஞ்சாவூர்📞 9600792241
மணப்பாறை📞 9942559977

📧 மின்னஞ்சல்: thirumapayilagam@gmail.com


🔗 மேலும் TNPSC அறிவிப்புகள், பயிற்சி வாய்ப்புகள், மாதிரி வினாத்தாள்கள்:

🌐 வலைத்தளம்: www.tamilmixereducation.com
📱 வாட்ஸ்அப் குழு: Join WhatsApp
📢 டெலிகிராம் சேனல்: Join Telegram
📷 இன்ஸ்டாகிராம் பக்கம்: Follow Instagram

50 paise online printout service - tamil mixer education
50 paise online printout service – tamil mixer education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here