வெப்ப காலத்தில்
அதிக லாபம் எடுக்கும்
கரும்பு Juice தொழில்
கரும்பு Juice தொழில் – மெஷின்:
sugarcane juice
machine வாங்க
விருப்பமுள்ளவர்கள் கீழே
உள்ள லிங்க் மூலம்
இயந்திரத்தை குறைந்த விலையில்
பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த விலையில் பொருட்கள் வாங்கிட: Click
Here
கரும்பு Juice தொழில் – மூலப்பொருட்கள்:
கரும்பு,
இந்த கரும்புகள் ஒரு
கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. மொத்தமாக
வாங்கிக்கொள்ளுங்கள். அதன்
பிறகு கிளாஸ், ஸ்ட்ரா,
டேபிள் மற்றும் நாற்காலி
போன்ற பொருள்களும் தேவைப்படும்.
கரும்பு Juice தொழில் – முதலீடு:
மூலப்பொருள்கள், இயந்திரம் மற்றும் வாடகை
போன்ற செலவுகளுக்காக குறைந்தபட்சம் இந்த தொழில் துவங்க
முதலீடாக 1 லட்சம் தேவைப்படும்.
கரும்பு Juice தொழில் – வருமானம்:
ஒரு
கிலோ கரும்பில் 750 கிராம்
கரும்பு ஜூஸ் கிடைக்கும் இதன் மூலம் 2 கிளாஸ்
கரும்பு ஜூஸ் கிடைக்கும். ஒரு கிளாஸ் கரும்பு
ஜூஸ் தயார் செய்ய
2.50 செலவு ஆகும். ஒரு
கிளாஸ் கரும்பு ஜூஸினை
தாங்கள் 20 ரூபாய்க்கு விற்பனை
செய்யலாம். இதன் மூலம்
தங்களுக்கு 17.50 லாபம் கிடைக்கும்.
ஒரு
நாளிற்கு 200 glass கரும்பு
ஜூஸ் தயார் செய்து
விற்பனை செய்யும்பொழுது தங்களுக்கு வருமானமாக 3500 ரூபாய் வருமானம்
கிடைக்கும். ஒரு மாதத்துக்கு ஒரு லட்சம் வரை
வருமானம் கிடைக்கும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.