HomeNewslatest newsதமிழக அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஜூலை 15 வரை மாணவர் சேர்க்கை
- Advertisment -

தமிழக அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஜூலை 15 வரை மாணவர் சேர்க்கை

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சோ்க்கை, பாடப்பிரிவுகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99654 80973, 97904 01672, 63854 75657, 99420 99481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -