2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள்
2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு – Tamil Nadu Government Awards 2023
- அய்யன் திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி
- பெருந்தலைவர் காமராசர் விருது – உ. பலராமன்
- மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி
- தமிழ்நாடு அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி
- பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை ந.பரமசிவம்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு
- தந்தை பெரியார் விருது – சுப. வீரபாண்டியன்
- டாக்டர் அம்பேத்கார் விருது – பி. சண்முகம்
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow