HomeBlogகனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பழுதுபார்த்தல் பயிற்சி

கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பழுதுபார்த்தல் பயிற்சி

Surveillance camera installation, repair training by Canara Bank self placement training

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருப்பூர் செய்திகள்

கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி சார்பில் கண்காணிப்பு
கேமரா
பொருத்துதல்,
பழுதுபார்த்தல்
பயிற்சி

அனுப்பர்பாளையம்
கனரா
வங்கி
கிராமப்புற
சுய
வேலை
வாய்ப்பு
பயிற்சி
நிலையத்தில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பழுதுபார்த்தல்
பயிற்சிக்கான
முன்பதிவு
துவங்கியுள்ளது.
மொத்தம்,
13
நாட்கள்
நடக்கும்
முழு
நேர
பயிற்சியில்,
எழுத
படிக்க
தெரிந்த,
18
முதல்,
45
வயதுக்கு
உட்பட்ட
இருபாலரும்
விண்ணப்பிக்கலாம்.

📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் இல்லை; காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின்
நிறைவாக,
மத்திய
அரசின்
ஸ்கில்
இந்தியா
சான்றிதழ்
வழங்கப்படும்.பயிற்சிக்கு பிறகு, தொழில் தொடங்க கடன் ஆலோசனை வழங்கப்படும்.

அனுப்பர்பாளையம்,
மாவட்ட
தொழில்
மையம்
எதிரில்,
கனரா
வங்கி
கிராமப்புற
சுய
வேலை
வாய்ப்பு
பயிற்சி
நிலையத்துக்கு
நேரில்
வந்து
விண்ணப்பிக்கலாம்.
முன்பதிவுக்கு,
https://tinyurl.com/4z2274t6
என்ற இணையதளம் மற்றும் 99525 18441, 86105
33436
என்ற
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular