TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர் செய்திகள்
உதவித்தொகையுடன்
கூடிய
HCL.,
TECH BEE
வழங்கும்
வேலையுடன்
கூடிய
உயர்கல்வி
வேலையுடன் கூடிய உயர்கல்விக்கு
கைகொடுக்கும்
நாளை
நான்
முதல்வன்
திட்ட
பயனாளிகள்
தேர்வு
முகாமில்
பங்கேற்க
மாணவர்களுக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், எச்.சி.எல்., நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு
பயிற்சி
மற்றும்
வேலைவாய்ப்புடன்
கூடிய
உயர்கல்வி
பெறும்
வாய்ப்பை
அளிக்கிறது.
இதில்,
பங்கேற்கும்
அரசு
பள்ளி
மாணவர்
2000 பேருக்கு,
பயிற்சி
கட்டணத்தை
திறன்
மேம்பாட்டு
கழகம்
வழங்குகிறது.
தேர்வு செய்யப்படும்
மாணவர்கள்,
மாதம்
10,000 ரூபாய்
உதவித்தொகையுடன்
கூடிய
எச்.சி.எல்., டெக்பீ வழங்கும் பயிற்சி, வேலையுடன் கூடிய உயர்கல்வி படிக்கலாம்.கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டில் பிளஸ்2 பொதுத்தேர்வில்,
60 சதவீதம்
மதிப்பெண்
பெற்ற
மாணவர்கள்,
https://registrations.hcltechbee.com/
என்கிற
தளத்தில்
பதிவு
செய்யலாம்.
திருப்பூர் மாவட்டத்தில்,
வரும்
17ம்
தேதி
அவிநாசி
அரசு
கலை
அறிவியல்
கல்லுாரி.வரும், 18ல், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மற்றும் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரிகளிலும்,
‘நான்
முதல்வன்‘
திட்ட
பயனாளி
மாணவர்
தேர்வு
நடைபெற
உள்ளது.
89032 45731, 70949 12355
என்கிற
எண்ணில்
தொடர்புகொண்டு
கூடுதல்
விவரங்கள்
பெறலாம்.