HomeBlogஅகில இந்திய தொழிற்தேர்வுக்கான துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

அகில இந்திய தொழிற்தேர்வுக்கான துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தோ்வு செய்திகள்

அகில இந்திய தொழிற்தேர்வுக்கான
துணை
தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

அகில இந்திய தொழிற்தேர்வுக்கான
துணை
தேர்வுகள்
இந்தாண்டு
நடைபெறும்
என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவினைஞர்
பயிற்சி
திட்டத்தில்,
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சி
பெற்ற
பயிற்சியாளர்களுக்கு,
அகில
இந்திய
தொழிற்தேர்வு
ஒவ்வொரு
ஆண்டும்,
டி.ஜி.டி., டில்லியில் நடத்தப்பட்டு
வருகிறது.

கொரோனாவால், கடந்த இரண்டு ஆண்டாக அகில இந்திய தொழிற்தேர்வில்
தேர்ச்சி
பெறாதவர்களுக்கு,
துணை
தேர்வுகள்
நடைபெறவில்லை.
தற்போது,
கருத்தியல்,
பணிமனை
கணித
அறிவியல்
மற்றும்
வேலைவாய்ப்பு
திறன்
ஆகிய
பாடங்களில்
தேர்ச்சி
பெறாத
முன்னாள்
பயிற்சியாளர்களுக்கு
வரும்,
நவ.,
25
ல்
சி.பி.டி., முறையில் தேர்வு நடத்த, டி.ஜி.டி., முடிவு செய்துள்ளது.

2014
முதல்
2017
வரை
பருவ
முறையில்
பயிற்சி
பெற்ற
முன்னாள்
பயிற்சியாளர்களுக்கு
துணைத்தேர்வு
எழுத
(1+4) 5
வாய்ப்புகள்
கொடுக்கப்பட்ட
நிலையில்
தற்போது,
கூடுதலாக
ஒரு
அரிய
வாய்ப்பும்,
2018
முதல்
2021
வரை
ஆண்டு
முறையில்
பயிற்சிபெற்ற
முன்னாள்
பயிற்சியாளர்களுக்கு
துணை
தேர்வு
எழுத
கூடுதலாக
ஒரு
வாய்ப்பும்
டி.ஜி.டி.,யால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்கள்
தாங்கள்
பயின்ற
தொழிற்பயிற்சி
நிலையங்களை
நவ.,
13
க்குள்
தொடர்பு
கொண்டு,
சம்பந்தப்பட்ட
பாடங்களுக்கான
தேர்வு
கட்டணத்தை
தொழிற்பயிற்சி
நிலைய
வாழிகாட்டுதலின்படி,
ஆன்லைனில்
செலுத்தி
வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், அகில இந்திய துணை தொழிற்தேர்வு
நவ.,
2022,
குறித்த
தகவல்களை
உடனுக்குடன்
பெற
https://skilltraining.tn.gov.in
மற்றும் https://www.ncvtmis.gov.in/ ஆகிய இணையதளங்களில்
பார்த்து
தெரிந்துகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular