TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
HCL நிறுவனத்தில்
வேலைவாய்ப்புடன்
கூடிய
ஓராண்டு பயிற்சி
HCL நிறுவனத்தில்
செயல்படுத்தப்படும்
வேலைவாய்ப்புடன்
கூடிய
ஓராண்டு
பயிற்சித்
திட்டத்தில்
சேர
கடந்தாண்டு
அரசுப்
பள்ளிகளில்
படித்து
பிளஸ்
2 தோ்ச்சி
பெற்ற
மாணவ,
மாணவிகளிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு
HCL
நிறுவனத்தில்
வேலைவாய்ப்புடன்
கூடிய
ஓராண்டு
பயிற்சி
திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்
கழகத்துடன்
இணைந்து
செயல்படுத்தப்படும்
இந்தத்
திட்டத்தில்,
அரசுப்
பள்ளியில்
பயின்ற
மாணவா்கள்
2,000 பேருக்கு
இந்த
திட்டத்துக்கான
பயிற்சி
இலவசமாக
அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் 2021-2022ம் கல்வியாண்டில்
பிளஸ்
2 வகுப்பில்
60% மதிப்பெண்களுடன்
தோ்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
பயிற்சியின்போது
7வது
மாதம்
முதல்
மாணவா்களுக்கு
மாதம்
ரூ.
10,000 ஊக்கத்தொகை
வழங்கப்படும்.
பணியில்
சோ்ந்தவுடன்
தொடக்க
நிலை
ஊதியமாக
ஆண்டுக்கு
ரூ.
1.70 லட்சம்
முதல்
2.20 லட்சம்
வரை
(பணி
நிலைக்கு
ஏற்ப)
அளிக்கப்படும்.
தவிர, ஹெச்சிஎல் நிறுவனத்தில்
பணிபுரிந்து
கொண்டே
உயா்கல்வியையும்
தொடர
முடியும்.
அதற்கான
கல்விக்
கட்டணத்தின்
ஒருபகுதியை
ஹெச்சிஎல்
நிறுவனமே
வழங்கும்.
விருப்பமுள்ள
மாணவா்கள் வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
18ம்
தேதி
காலை
10 முதல்
மாலை
4 மணி
வரை
வேலூா்
அரசு
முஸ்லிம்
மேல்நிலைப்
பள்ளியில்
நேரிலோ
அல்லது
9789651825
(நவீன்),
9787939704
(சதீஷ்குமார்),
8807940945
(ராகசுதாகரன்)
ஆகிய
எண்களிலோ
தொடா்பு
கொள்ளலாம்.