நமது பழனியில் நாளை TAF IAS ACADEMY (தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ்) நடத்தும் மாநில அளவிலான இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கான இலவச முழு மாதிரி நடைபெறுகிறது…இந்த தேர்வை அனைவரும் இலவசமாக எழுதி கொள்ளலாம்.
இடம்: பாண்டிய வேளாளர் மண்டபம், மார்க்கெட் ரோடு,பழனி பேருந்து நிலையம் அருகில்
நாள்:13.11.2022, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 09 மணி முதல் 01 மணி வரை
நாளை தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு தொகுப்புகள் வழங்கப்படும்
மேலும் தொடர்புக்கு:
8778934800
9159855274
Whatsapp Group Link: https://chat.whatsapp.com/DsDydIZaUGb4Si3BLphQF9