TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
பருத்தி சாகுபடிக்கு மானியம்
– மதுரை
மதுரை
மாவட்டத்திற்கு நீடித்த
நிலையான பருத்தி இயக்கத்தின் கீழ் ரூ.43 லட்சம்
மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில்
திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டியில் 9400 எக்டேரில் பருத்தி
சாகுபடியாகிறது.
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்அடர்நடவு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், சுற்றுச்சூழல் சார்ந்த
ஆய்வு, பருத்தி மேலாண்மை,
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளித்தல் ஆகியவற்றுக்கு தனித்தனியாக மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு
எக்டேருக்கு ரூ.4900, ஊட்டச்சத்து மேலாண்மை உபகரணங்கள் வாங்க
எக்டேருக்கு ரூ.1400 மானியம்
வழங்கப்படும். அடர்
நடவுக்கு 80 எக்டேர் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்
விரிவாக்க மையங்களை அணுகலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here