Join Whatsapp Group

Join Telegram Group

SSC Head Constable தேர்வு விடைக்குறிப்பு 2022 வெளியீடு

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC செய்திகள்

SSC Head Constable தேர்வு விடைக்குறிப்பு
2022
வெளியீடு

நாடு முழுவதும் டெல்லி போலீஸ் தேர்வில் தலைமைக் காவலர் பணிக்கான கணினி அடிப்படையிலான
தேர்வானது
10.10.2022
முதல்
20.10.2022
வரை
நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு
வெளியாகி
உள்ளது.
விண்ணப்பதாரர்கள்
Examination Roll Number
மற்றும்
கடவுச்சொல்
ஆகிய
விவரங்களை
உள்ளிட்டு
விடைக்குறிப்பை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

தற்காலிக விடைக்குறிப்புகளில்
ஏதேனும்
பிழைகள்
இருப்பின்
அதனை
சரியான
ஆதாரத்துடன்
நிரூபிக்க
வரும்
02.11.2022
முதல்
07.11.2022
அன்று
வரை
அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு
ஒரு
கேள்வி/பதிலுக்கு 100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press News: Click
Here

SSC Head Constable Answer Key:
Click
Here

Click Here for Objection:
Click Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]