Monday, April 21, 2025
HomeBlogSSC GD Constable அறிவிப்பு 2021 – வயது வரம்பு, கல்வி தகுதி
- Advertisment -

SSC GD Constable அறிவிப்பு 2021 – வயது வரம்பு, கல்வி தகுதி

SSC GD Constable Announcement 2021 - Age Limit, Educational Qualification

SSC GD Constable அறிவிப்பு
2021 –
வயது வரம்பு, கல்வி
தகுதி

வயது: மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18 வயதிற்கு
குறைவாகவும், 23 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது.

தகுதி: மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பத்தாம்
வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு
செயல்முறை:
விண்ணப்பதாரர்கள், கணினி
சார்ந்த தேர்வு (CBE), உடல்
திறன் சோதனை (PET), உடல்
தரநிலை டெஸ்ட் (PST) மற்றும்
மருத்துவத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

கட்டணம்:

ஜெனரல்
/
.பி.சி.:
ரூ. 100 / –

பெண்கள்/
SC/ ST/
முன்னாள் ராணுவ வீரர்:
கட்டணம் இல்லை

கட்டண
முறை:
ஆன்லைன்/ SBI

விண்ணப்பிக்கும் முறை: http://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ட்விட்டர்
அறிவிப்பின் படி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 10 முதல்
15
க்குள் (“SSC GD notification will be released
between 10 to 15 June”)
வெளியாகும்.

Official
Website:

Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -