Sunday, December 8, 2024
HomeAnnual Planner 2023SSCSSC Exams - TENTATIVE ANNUAL PLANNER 2023 - 2024
- Advertisment -

SSC Exams – TENTATIVE ANNUAL PLANNER 2023 – 2024

SSC Exams - TENTATIVE ANNUAL PLANNER 2023 - 2024

SSC Exams – TENTATIVE ANNUAL PLANNER 2023 – 2024

SSC CGL (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை), SSC CHSL (ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை) மற்றும் உயர்மட்ட மத்திய அரசு நிறுவனங்களில் குரூப் B, C & D பதவிகளில் பணியாளர்களை நியமிக்க ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. 12வது தேர்ச்சி, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், 10வது தேர்ச்சி போன்ற கலவித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

பணியாளர் தேர்வாணையத்தின் 2023- 24ம் ஆண்டுக்கான நாட்காட்டி தற்காலிகமாக வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியவில்லை. விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Download PDF

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -