Saturday, February 8, 2025
HomeBlogSSC தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு
- Advertisment -

SSC தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு

SSC exams 2021 postponed

SSC தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு

SSC தேர்வாணையம் ஆனது Combined Higher Secondary (10+2)
Level (Tier-I)
தேர்வுகளை வரும் 21.05.2021 மற்றும்
22.05.2021
ஆகிய தேதிகளிலும், Combined Graduate
Level (Tier-I) Examination
தேர்வுகளை வரும்
29.05.2021
முதல் 07.06.2021 வரையிலும்
நடத்த திட்டமிட்டு இருந்தது.
மேலும் Constable (GD) in CAPFs, NIA, SSF
& Rifleman (GD) in Assam Rifles Examination
பணிகளுக்கு மே
முதல் வாரத்திலும் தேர்வுகள்
நடத்தப்பட உள்ளதாக முன்னதாக
அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது.

தற்போது
நாடு முழுவதும் கொரோனா
வைரஸின் இரண்டாம் அலை
பரவி வருவதனால் இத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக SSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து
உள்ளது. இத்தேர்வுகளுக்கான புதிய
தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSC
Exam Postponed 2021:

Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -