HomeBlogSSC Constable தேர்வு முடிவுகள் 2021

SSC Constable தேர்வு முடிவுகள் 2021

 

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

SSC Constable தேர்வு
முடிவுகள் 2021

SSC ஆணையம்
மூலமாக Constable (Executive) பணிகளுக்கு பதிவு செய்த ஆண்
மற்றும் பெண் தேர்வர்களுக்கு கடந்த 27.11.2020 முதல்
16.12.2020
வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. அத்தேர்வுகள் ஆனது
Computer Based Examination
தேர்வுகளாக நடத்தப்பட்டது.

தற்போது
அதற்கான தேர்வு முடிவுகள்
இருபாலருக்கும் என
தனித்தனியாக வெளியாகியுள்ளது. அதனை
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கான இறுதி தேர்வு
விடைக்குறிப்புகள் ஆனது
25.03.2021
முதல் 15.04.2021 அன்றுக்குள் வெளியிடப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த
Constable
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Physical Endurance
and Measurement Test (PE&MT)
நடத்தப்பட உள்ளது.

SSC
Constable (Executive) Result 2021 – Male:
Click
Here

SSC
Constable (Executive) Result 2021 – Female:
Click
Here

SSC
Constable PE & MT Date:
Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular