SSC CHSL Tier 2 Final Answer Key & Marks – Released!
SSC (10+2) நிலைத் தேர்வின் (CHSLE), 2023 Tier-I ஐ 02.08.2023 முதல் 17.08.2023 வரை கணினி அடிப்படையிலான முறையில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Tier-II தேர்வு நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலைத் தேர்வு (CHSLE), 2023 இன் Tier-II தற்காலிகமாக 02.11.2023 அன்று நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலைத் தேர்வின் இறுதி முடிவை பணியாளர் தேர்வு ஆணையம் 28.02.2024 அன்று அறிவித்துள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை ஆணையம் தற்போது பதிவேற்றி உள்ளது.
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி அந்தந்த வினாத்தாள்(களுடன்) தங்களுக்குரிய இறுதி விடைகளின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு 22.03.2024 முதல் 08.04.2024 வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow