Join Whatsapp Group

Join Telegram Group

புத்தகங்களுக்கு 2ம் தேதி வரை 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி

By admin

Updated on:

புத்தகங்களுக்கு 2ம்
தேதி வரை 30 சதவீதம்
வரை சிறப்பு தள்ளுபடி

புத்தாண்டை முன்னிட்டு, கோவை நேரு
ஸ்டேடியத்தில் உள்ள
நியூ செஞ்சுரி புக்
ஹவுசில், வாங்கும் புத்தகங்களுக்கு, இன்று முதல் முதல்
2
ம் தேதி வரை
30
சதவீதம் வரை சிறப்பு
தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலாளர் ரங்கராஜன் கூறுகையில்:

இலக்கியம்,
மருத்துவம், அரசியல், அறிவியல்,
வரலாறு மற்றும் போட்டித்தேர்வுக்கான நுால்கள் என,
பல்வேறு தலைப்புகளில் இரண்டு
லட்சத்துக்கும் மேற்பட்ட
புத்தகங்கள் உள்ளன. இந்த
மூன்று நாட்கள் நுால்கள்
வாங்குபவர்களுக்கு, 10 முதல்
30
சதவிதம் வரை சிறப்பு
தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]