பெரியார் ஐஏஎஸ்
அகாடமியில் சிறப்பு வகுப்பு
மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது
சென்னையில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக
வேப்பேரி பெரியார் திடலில்
இயங்கி வரும் பெரியார்
அகாடமியில் நடப்பு ஆண்டிற்கான (2022) பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.
மேலும்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ உள்ளிட்ட
தேர்வுகள் குறித்த மாணவ,
மாணவிகளின் பல்வேறு சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட உள்ளன.
அதேபோல் போட்டி தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார்
செய்து கொள்ள வேண்டும்
? விருப்ப பாடங்களை தேர்வு
செய்யும் முறை உள்ளிட்ட
மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில்
சிறப்பு வகுப்பு மற்றும்
சிறப்பு கருத்தரங்கம் நடைபெற
உள்ளது.
இந்த
சிறப்பு வகுப்பு மற்றும்
சிறப்பு கருத்தரங்கமானது பெரியார்
திடலில் உள்ள பெரியார்
ஐஏஎஸ் அகாடமியில் வருகின்ற
திங்கட்கிழமை (பிப்.28)
காலை 10 மணி முதல்
1 மணி வரை நடைபெற
உள்ளது.
இந்த
கருத்தரங்கில் முன்னாள்
மாணவர்கள் மற்றும் கல்லூரி
பேராசிரியர்கள் அதிக
அளவில் பங்கேற்கின்றனர். எனவே
இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உடனடியாக தங்களுடைய
இருக்கைக்கு முன்பதிவு செய்து
கொள்வது அவசியமாகும்.
கூடுதல்
விவரங்களுக்கு தொடர்பு
எண்கள்: 9940638537, 044-26618056 மற்றும்
பெரியார் ஐஏஎஸ் அகாடமி,
84/1 ஈ.வி.கே
சம்பத் சாலை பெரியார்
திடல் வேப்பேரி சென்னை
– 600 007 என்ற முகவரிக்கு நேரில்
வரலாம்.