HomeNewslatest newsசூரிய சக்தி நிறுவல் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி – சென்னை, அக்டோபர் 8 முதல்...

சூரிய சக்தி நிறுவல் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி – சென்னை, அக்டோபர் 8 முதல் 10 வரை!

📝 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: சூரிய சக்தி நிறுவல் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், 3 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் – சூரிய சக்தி நிறுவல் பயிற்சி நடைபெற உள்ளது.

📌 பயிற்சி விவரங்கள்

  • தேதி: 08.10.2025 முதல் 10.10.2025 வரை
  • நேரம்: காலை 10.00 மணி – மாலை 5.00 மணி
  • இடம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
    கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032

📚 பயிற்சி உள்ளடக்கம்

  • சூரிய சக்தி துறையின் அடிப்படைகள்
  • சூரிய சக்தி மென்பொருள் கண்ணோட்டம்
  • சூரிய சக்தி திட்ட வடிவமைப்பு
  • நிதி திட்டமிடல், ஒழுங்குமுறைகள் & மானியத் திட்டங்கள்
  • சூரிய வணிக மேம்பாடு & AMC சேவைகள்
  • வணிக விளம்பரப் பயிற்சி
  • சூரிய PV வணிக மாதிரிகள் புரிதல்
  • அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் விளக்கம்

🎯 தகுதி

  • குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு
  • வயது: 18+ ஆண்டுகள்
  • ஆண் / பெண் தொழில்முனைவோர் பங்கேற்கலாம்

🏨 கூடுதல் வசதி

  • குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி (முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்).

📞 தொடர்புக்கு

  • 📌 இணையதளம்: www.editn.in
  • ☎️ 8668102600 / 8072914694

🔔 மேலும் வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular