Tuesday, July 15, 2025
HomeBlogபிப் 1ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு
- Advertisment -

பிப் 1ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு

semester exam on Feb. 1

பிப் 1ம் தேதி முதல்
செமஸ்டர் தேர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து என்ஜினீயரிங், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளிலும் நடப்பு
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்த
தேர்வுகள் பிப்ரவரி 1ம்
தேதி தொடங்கி 20-ந்
தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கடந்த
21
ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அரியர் தேர்வுகள் எவ்வாறு
நடைபெறும் என்பதில் குழப்பம்
நீடித்து வந்தது. இந்நிலையில், அனைத்து கலை மற்றும்
பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர்
தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என அமைச்சர்
பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு
முழுவதும் மொத்தம் 20 லட்சத்து
879
மாணவ மாணவிகள் ஆன்லைனில்
செமஸ்டர் தேர்வை எழுத
உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -