உங்கள் வங்கிக்
கணக்கு ஆதார் உடன்
இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா
என்பதை பார்க்க
www.uidai.gov.in என்ற வலைத்தளத்திற்கு சென்று Check Aadhaar & Bank Account
Linking Status என்பதை கிளிக் செய்ய
வேண்டும். உங்கள் 12 இலக்க
ஆதார் எண் அல்லது
16 இலக்க மெய்நிகர் ஐடி
மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளில் ஒன்றை உள்ளிடவும். நீங்கள்
ஆதார் மூலம் பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்ணில்
OTP ஐ பெறுவீர்கள். OTP.ஐ
நிரப்பி உள்நுழைவுக்கு கொடுங்கள்.
உள்நுழைவு அணுகலில், உங்கள்
ஆதார் எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை
பார்க்க முடியும்.
மார்ச் 31-க்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படும்:
Click
Here