Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

🏛️ School Book + PYQ Test – ஒன்றிய நிர்வாகம் & மாநில நிர்வாகம் | TNPSC Polity Mega PDF 🔥

Manisha Shankar· 1 min readபகிர ↗
🏛️ School Book + PYQ Test – ஒன்றிய நிர்வாகம் & மாநில நிர்வாகம் | TNPSC Polity Mega PDF 🔥
🏛️ School Book + PYQ Test – ஒன்றிய நிர்வாகம் & மாநில நிர்வாகம் | TNPSC Polity Mega PDF 🔥

இந்த “School Book + PYQ Test – ஒன்றிய நிர்வாகம் & மாநில நிர்வாகம்” PDF இந்திய அரசியலமைப்பு (Indian Polity) பகுதியில் மிக முக்கியமான தலைப்புகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது.

ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் (Lok Sabha & Rajya Sabha), மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் போன்ற அத்தியாயங்கள் School Book அடிப்படையிலும் Previous Year Questions (PYQ) வடிவிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த PDF-ல்:

  • அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன
  • TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB தேர்வுகளில் கேட்கப்பட்ட PYQ வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன
  • MCQ Practice மூலம் Self-Assessment செய்யலாம்
  • Revision நேரத்தில் Polity பகுதியில் விரைவாக மீள்பார்வை செய்ய உதவும்

Indian Polity என்பது அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் தரும் பகுதி. School Book + PYQ practice செய்தால் கேள்வி Pattern தெளிவாக புரியும்.

📥 இப்போது இந்த Mega PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் Polity Preparation-ஐ வலுப்படுத்துங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here