HomeBlogமாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - திருவண்ணாமலை

மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை – திருவண்ணாமலை

Scholarship for Students - Thiruvannamalai

TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்

மாணவ மாணவிகளுக்கு
கல்வி
உதவித்தொகை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது:

திருவண்ணாமலை
மாவட்டத்தில்
மத்திய
அரசால்
அறிவிக்கப்பட்டுள்ள
சிறுபான்மையினராக
கருதப்படும்
இஸ்லாமியர்,
கிறிஸ்தவர்,
சீக்கியர்,
புத்த
மதத்தினர்,
பார்சி
மற்றும்
ஜெயின்
மதத்தைச்
சார்ந்த
அரசு
உதவி
பெறும்
மற்றும்
மத்திய
மாநில
அரசால்
அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
2022-2023
ம்
கல்வியாண்டில்
ஒன்றாம்
வகுப்பு
முதல்
பத்தாம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவமாணவிகளுக்கும்
பதினொன்றாம்
வகுப்பு
முதல்
ஆராய்ச்சி
படிப்பு
வரை
இளங்கலை,
முதுகலை
பட்டப்படிப்புகள்
உள்பட
மாணவமாணவிகளுக்கு
பள்ளி
மேற்படிப்பு
கல்வி
உதவித்தொகையும்
தொழிற்கல்வி
மற்றும்
தொழில்நுட்ப
கல்வி
பயில்பவர்களுக்கு
தகுதி
மற்றும்
வருவாய்
அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகையும்
வழங்கப்படுகின்றது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள்
மத்திய
அரசின்
இணையதளமான
www.scholarships.gov.in
என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப்படிப்பு
உதவித்தொகைக்கு
வருகின்ற
15
ம்
தேதி
வரையிலும்
மேற்படிப்பிற்கான
உதவித்தொகை
வருகின்ற
31
ம்
தேதி
வரையிலும்
இணையத்தில்
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு
ஆட்சியர்
அலுவலக
வளாகத்தில்
அமைந்திருக்கும்
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலரை
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular