HomeBlogSSC தேர்வுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் - வீட்டிலிருந்தே நேரலையில் பார்க்கலாம்

SSC தேர்வுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் – வீட்டிலிருந்தே நேரலையில் பார்க்கலாம்

One -day training camp for SSC Examination - See at home from home

TAMIL MIXER EDUCATION.ன்
SSC செய்திகள்

SSC தேர்வுக்கு குறித்த பயிற்சி முகாம்வீட்டிலிருந்தே
நேரலையில்
பார்க்கலாம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில்
வருடம்
தோறும்
தகுதி
வாய்ந்த
பணியாளர்களை
பிரிவு
B
மற்றும்
C
பணிகளுக்கு
போட்டித்
தேர்வு
நடத்தி
தேர்வு
செய்யப்படுகிறது.

இந்த வருடமும் 20 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
காலி
பணியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில்
தமிழகத்தைச்
சேர்ந்த
மாணவர்கள்
இந்த
போட்டி
தேர்வுகளில்
பங்கேற்று
பெருமளவு
வெற்றி
பெற
வேண்டும்
என்ற
உயரிய
நோக்கத்தோடு
மனித
வள
மேலாண்மை
துறை
மற்றும்
தமிழ்நாடு
மேம்பாட்டு
கழகம்
ஆகிய
துறைகள்
இணைந்து
இந்த
தேர்வுக்கு
பயிற்சி
அளிக்கும்
அனுபவமிக்க
வல்லுநர்களை
கொண்டு
மத்திய
அரசின்
பணியாளர்
தேர்வாணைய
பயிற்சி
முகாம் இன்று காலை
9.30
மணிக்கு
அண்ணா
நூற்றாண்டு
நூலக
தேர்வுகள்
(SSC Exams)
குறித்த
ஒருநாள்
அரங்கில்
நடைபெறவுள்ளது.

நூலகத்திற்கு
நேரில்
வர
இயலாதவர்கள்
TN DIPR
என்ற
யூடியூப்
பக்கத்திலும்,
அரசு
கேபிள்
டிவியிலும்
இந்த
நிகழ்ச்சியை
நேரலையில்
பார்க்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular