HomeBlogகல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் - தேனி

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் – தேனி

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்தேனி

தேனி மாவட்டத்தில் அரசு,
அரசு
உதவி
பெறும்,
தனியார்
கல்லுாரிகளில் பயிலும்
மாணவர்கள்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் நடப்பு
கல்வி
ஆண்டுக்கான
மத்திய,
மாநில
அரசின்
கல்வி
உதவித்தொகைக்கு http://escholarship.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஜாதி, வருமான
சான்று,
வங்கி
கணக்கு
புத்தக
நகல்,
ஆதார்
விபரம்
இணைக்க
வேண்டும்.
இங்குள்ள
கல்லுாரிகளில் பயிலும்
பிற
மாவட்ட
ஆதிதிராவிடர் மாணவர்களும்
பயன்பெற
கல்லுாரி
முதல்வர்கள்
ஒத்துழைப்பு
அளிக்க
வேண்டும்
என
கலெக்டர்
கூறியுள்ளார்.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular