Join Whatsapp Group

Join Telegram Group

SBI Pharmacist & SCO தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2021

By admin

Updated on:

SBI Pharmacist & SCO தேர்வு
நுழைவுச்சீட்டு வெளியீடு
2021

நிறுவனம்: SBI

பிரிவின்
பெயர்:
Pharmacist & Data Analyst

SBI வங்கியின்
மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் கொண்ட Pharmacist &
Data Analyst
பணிகளுக்கு தற்போது தேர்வு
நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விரு
பணிகளுக்குமான தேர்வுகள்
வரும் 23.05.2021 அன்று
நடத்தப்படும் என
தோராயமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு
பணியிட தேர்வுகளுக்குமான தேர்வு
நுழைவுச்சீட்டு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அவற்றினை
10.05.2021
அன்று முதல் 23.05.2021 அன்று
வரை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

Download
SBI Pharmacist Admit card 2021:
Click
Here

Download
SBI Data Analyst Admit card 2021:
Click
Here

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]