Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

📸 போட்டோ எடிடிங் & வீடியோ கிராபி இலவச பயிற்சி – உணவு, தங்குமிடம் Free!

BHARANI DARAN· 1 min readபகிர ↗
📸 போட்டோ எடிடிங் & வீடியோ கிராபி இலவச பயிற்சி - உணவு, தங்குமிடம் Free!
📸 போட்டோ எடிடிங் & வீடியோ கிராபி இலவச பயிற்சி – உணவு, தங்குமிடம் Free!

திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் 📷 போட்டோ எடிடிங் மற்றும் வீடியோ கிராபி குறித்த இலவச பயிற்சி முகாம் ஜூலை 16 முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

👥 பங்கேற்க முடியும்:

  • 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண், திருநங்கைகள்
  • கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை

🍱 வசதிகள்:

  • இலவச உணவு
  • இலவச தங்குமிடம்

📆 முன்பதிவுக்கு கடைசி தேதி: ஜூலை 14, 2025
📞 தொடர்பு எண்: 94456 00561 (பாலாஜி, இயக்குனர்)

📌 பயிற்சிக்கு கொண்டு வரவேண்டியவை:

  • 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  • ஆதார் அட்டை நகல்
  • ஸ்மார்ட் கார்டு நகல்

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🎯


🔗 எங்கள் சமூக ஊடகங்களில் இணையுங்கள்:

📱 WhatsApp Group:
👉 https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/

📢 Telegram Channel:
👉 https://t.me/jobs_and_notes

📸 Instagram Page:
👉 https://www.instagram.com/tamil_mixer_education/

❤️ நம்மள ஆதரிக்க ஒரு சிறிய உதவி செய்யலாமா?
👉 Donate Link: https://superprofile.bio/vp/68677d854d28de0013ae17e2

Tamil Mixer Education
Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here