HomeBlogRRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி

RRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி

RRB NTPC 2019-2021 தேர்வுகள்
நிறுத்திவைப்புCORONA எதிரொலி

RRB தேர்வு
வாரியம் ஆனது பல்வேறு
கட்டங்களாக NTPC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை
சில கட்ட தேர்வுகள்
நடந்து முடிந்துள்ள நிலையில்
இன்னும் பல்வேறு கட்ட
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

ஆனால்
நாடு முழுவதும் தற்போது
பொது முடக்கம் அமலில்
உள்ளதால் அடுத்து திட்டமிட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஊரடங்கு
காலம் முடிந்த பின்னர்
அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official
Notice for RRB NTPC Exam 2021:
Click Here

Official
Site:

Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular