TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
அக்னிபத் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம்
அக்னிபத் திட்டத்தின்கீழ்,
ராணுவத்திற்கு
வீரர்களை
தேர்வு
செய்வதற்கான
ஆள்சேர்ப்பு
முகாம்
வேலூரில்
உள்ள
காவல்
பயிற்சி
பள்ளியில்
நவ.,
15 முதல்
25 வரை
நடைபெற
உள்ளது.
இதில் கடலூர், சென்னை, காஞ்சி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
பங்கேற்க
விரும்புவோர்
https://joinindianarmy.nic.in/Authentication.aspx
என்ற
இணையதளத்தில்
இன்று
முதல்
செப்.,3
வரை
தங்கள்
பெயர்களை
பதிவு
செய்ய
வேண்டும்.
இவர்களுக்கான
அனுமதிச்சீட்டு
நவ.,1-ல் வெளியிடப்படும்.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
கடலூர்,
வேலூர்
,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி
ஆகிய
11 மாவட்டங்கள்
மற்றும்
புதுச்சேரி
யூனியன்
பிரதேசத்துக்கு
உட்பட்ட
இளைஞர்கள்
பங்கேற்கலாம்.
இது குறித்த விவரங்களுக்கு
044 5674924
என்ற
எண்ணோ
தொடர்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here