HomeNotesAll Exam Notesதாயுமானவரை பற்றிய வினாக்கள்

தாயுமானவரை பற்றிய வினாக்கள்

Questions about Thaayumaanavarதாயுமானவரை பற்றிய
வினாக்கள்

  • தாயுமானவர் பிறந்த
    ஊர் எது? வேதாராண்யம்     (திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்
  • தாயுமானவரின் தந்தை
    பெயர் என்ன? கேடிலியப்பர்
  • தாயுமானவரின் தாய்
    பெயர் ? கெசவல்லி அம்மையார்
  • தாயுமானவரின் மனைவி
    பெயர்? மட்டுவார்குழலி  
  • தாயுமானவரின் நூல்
    எது? திருப்பாடல் திரட்டு
  • பராபரகண்ணி இடம்
    பெற்ற நூல் எது?
    திருப்பாடல் திரட்டு
  • இறைவனை பராபரமே
    என்று அழைத்தவர் யார்?
    தாயுமானவர்
  • தாயுமானவரின் பணி
    என்ன? விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றினார்
  • தாயுமானவரின் காலம்
    என்ன? 18 –ஆம் நுற்றாண்டு
  • பராபரம் என்பதன்
    பொருள் என்ன? இறைவன், மேலான பொருள்
  • தாயுமானவர் நினைவு
    இல்லம் உள்ள இடம்
    எது? இராமநாதபுரம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!