Sunday, April 27, 2025
HomeBlogதேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு
- Advertisment -

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு

Publication of Answers for National Performance Examination

தேசிய திறனாய்வு
தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம்
முழுதும் பிப் 5ல்
நடந்து முடிந்த தேசிய
திறனாய்வு தேர்வு தொடர்பான
தற்காலிக விடைக்குறிப்பு, அரசு
தேர்வுகள் இயக்குனரகத்தின், www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த
விடைக்குறிப்பு தொடர்பாக
மாற்றம் இருந்தால், மாணவர்கள்
மற்றும் பெற்றோரின் ஆட்சேபனைகளை ntsexam2019@gmail.com
என்றமெயில்
முகவரிக்கு, வரும் 16ம்
தேதிக்குள் உரிய ஆதாரங்களுடன் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -