விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இந்த மாதத்தின் 3ம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளிவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்கள் ஜூலை 19ல் சாத்துார் மேட்டமலை அரசு கல்லுாரியில் காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை பங்கேற்கலாம்.இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்று, ஆதார் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம், என்றார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

