HomeBlogபோட்டித்தேர்வில் சாதிக்க ஆயத்த பயிற்சி

போட்டித்தேர்வில் சாதிக்க ஆயத்த பயிற்சி

போட்டித்தேர்வில் சாதிக்க
ஆயத்த பயிற்சி

தேனிமீனவ
சமுதாய பட்டதாரி இளைஞர்கள்
இந்திய குடிமை பணி
போட்டித்தேர்வில் சாதிக்க
ஆயத்த பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை
அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம்,
மீனவர் நலத்துறை இணைந்து
ஆண்டுதோறும் 20 இளைஞர்களுக்கு இந்த
பயிற்சி வழங்குகிறது.

இதில்
கடல், உள்நாட்டு மீனவ
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரிகள் பயன்பெறலாம். இவர்கள் www.fisheries.tn.gov.in இணையதள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு வைகை மீன்வளம், மீனவர்
நலத்துறை உதவி இயக்குனர்
அலுவலகத்தை நேரில் அல்லது
04546 291891
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular