கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ‘வணிகமுறையில் காய்கறி, பழப்பொருட்கள் தயாரித்தல்’ குறித்த பயிற்சி வரும், 30, 31ம் தேதி நடக்கிறது.
இப்பயிற்சியில், உலரவைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பல வகை ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், பழமிட்டாய், தயாரிப்பது கற்றுத்தரப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் 94885 18268 / 0422-6611268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.