கால்நடை துறை
பணி நேர்காணல் ஒத்திவைப்பு – கோவை
கோவை
மாவட்டத்தில், 5ம்
தேதி
கோவை மாவட்டத்தில், நாளை(5ம்
தேதி) முதல் 8ம்
தேதி வரை கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணிக்கான
நேர்காணல் நடக்க இருந்தது.
ஆனால், அரசின் கொரோனா
தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர்
சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் நலன் கருதி
நடைமுறையில் உள்ள ஊரடங்கு
கட்டுப்பாடுகள் வரும்,
10ம் தேதி வரை
நீட்டித்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. இதன்
அடிப்படையில் சமுதாய,
கலாசார மற்றும் அரசியல்
கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் தடை
செய்யப்பட்டுள்ளன. கோவை
மாவட்டத்தில் நாளை
முதல் நான்கு நாட்கள்
நடக்க இருந்த கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணிக்கான
நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது) முதல் 8ம்
தேதி வரை கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணிக்கான
நேர்காணல் நடக்க இருந்தது.
ஆனால், அரசின் கொரோனா
தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர்
சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் நலன் கருதி
நடைமுறையில் உள்ள ஊரடங்கு
கட்டுப்பாடுகள் வரும்,
10ம் தேதி வரை
நீட்டித்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. இதன்
அடிப்படையில் சமுதாய,
கலாசார மற்றும் அரசியல்
கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் தடை
செய்யப்பட்டுள்ளன. கோவை
மாவட்டத்தில் நாளை
முதல் நான்கு நாட்கள்
நடக்க இருந்த கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணிக்கான
நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.