Home Blog எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு

0

Postponement of Tamil and English examinations for Class VIII individual candidates only

எட்டாம் வகுப்பு
தனித் தேர்வர்களுக்கான தமிழ்
மற்றும் ஆங்கில தேர்வுகள்
மட்டும் ஒத்திவைப்பு

கனமழை
காரணமாக 08.11.2021 மற்றும்
09.11.2021
நடைபெறவிருந்த எட்டாம்
வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில
பாடத் தேர்வுகள் மட்டும்
ஒத்திவைப்பு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு
பொதுத்தேர்வு 8.11.2021 முதல்
12.11.2021
வரை நடைபெறவிருந்தது. தற்சமயம்
தமிழகத்தில் பெய்து வரும்
கனமழை காரணமாக 8.11.2021 மற்றும்
9.11.2021
அன்று நடைபெறவுள்ள தமிழ்
மற்றும் ஆங்கில இதரத்தேர்வுகள் மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும்
ஒத்திவைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி நடைபெறும்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத்
தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர்
அறிவிக்கப்படும்.

Notification: Click
Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version